Digitalpuram logo png

digitalpuram

Whatsapp Business App in Tamil

வாட்ஸ்ஆப் பிசினஸ் | Whatsapp Business App in Tamil

Whatsapp Business App    வாட்ஸ்ஆப் செயலி இன்று நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்து விட்ட ஒரு அங்கமாக மாறிவிட்டது. காலையில் எழுந்தவுடன் அனைவருமே முதலில் செய்தது வாட்ஸ்ஆப் இல் ஏதாவது மெசேஜ் வந்துள்ளதா? யார் என்ன ஸ்டேட்டஸ் வைத்துள்ளனர் என்பதை பார்ப்பது தான். அந்த அளவிற்கு வாட்ஸ்ஆப் நமது அன்றாட செயலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் 2 பில்லியனுக்கும் அதிகமானோர் வாட்ஸ்ஆப்-ஐ பயன்படுத்துகின்றனர். பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்ஆப்-ஐ வாங்கியதற்கு பின்பு அதில் பல …

வாட்ஸ்ஆப் பிசினஸ் | Whatsapp Business App in Tamil Read More »

Digital Showroom app in tamil

டிஜிட்டல் ஷோரூம் App | Digital Showroom app review in tamil

Digital Showroom : ஜீரோ முதலீடு அதிக லாபம் என்ற இத்தொடரில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொடர்பான தகவல்களை பார்த்து வருகிறோம். சென்ற இதழில் Facebook Marketing எவ்வாறு தொடங்குவது அதன் மூலம் எவ்வாறு உங்கள் தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது என்பதை பற்றி பார்த்தோம். இந்த இதழில் Digital Showroom என்ற மொபைல் ஆப்பை பயன்படுத்தி ஜீரோ முதலீட்டில் வருவாயை அதிகப்படுத்துவது பற்றி பார்ப்போம்.  டிஜிட்டல் ஷோரூம் என்பது ஒரு மொபைல் ஆப் ஆகும். இது …

டிஜிட்டல் ஷோரூம் App | Digital Showroom app review in tamil Read More »

What-Is-Facebook-Marketing-How-to-Market-Your-Business-on-Facebook in tamil

பேஸ்புக் மார்க்கெட்டிங் | Facebook Marketing in Tamil.

Facebook Marketing in Tamil இன்றைய காலங்களில் பெரும்பாலானோர் சமூக வலைத்தளங்களை அதிக நேரம் பயன்படுத்துகின்றனர். எனவே ஒரு தயாரிப்பு அல்லது சேவையை பிரபலப்படுத்த சமூக வலைதள மார்க்கெட்டிங் ஒரு முக்கிய மார்க்கெட்டிங் முறையாக  மாறியுள்ளது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் இன்று மிகவும் பிரபலமாக உள்ளன. உலக அளவில் மட்டுமல்லாமல் இந்திய அளவிலும் இவை பெரும்பாலான பயன்பாட்டாளர்களை கொண்டுள்ளன. சமூக வலைதளங்களில் இன்று தவிர்க்க முடியாத ஒரு வலைதளமாக மாறி இருக்கிறது …

பேஸ்புக் மார்க்கெட்டிங் | Facebook Marketing in Tamil. Read More »

email marketing in tamil

இமெயில் மார்கெட்டிங் என்றால் என்ன? E-mail Marketing in Tamil.

சென்ற கட்டுரையில் Google My Business பற்றி பார்த்தோம். இந்த கட்டுரையில் E-mail Marketing பற்றி விரிவாக காண்போம்.   இமெயில் மார்கெட்டிங், மற்ற டிஜிட்டல்  மார்கெட்டிங் முறைகளை காட்டிலும் பழமையான முறைதான், இருப்பினும் 4 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் இமெயில் மார்கெட்டிங்கை பயன்படுத்துகின்றனர். ஏனென்றால் இமெயில் மார்கெட்டிங் முறை எப்போதுமே குறைந்தபட்ச உத்தரவாதம் தரக்கூடிய மார்க்கெட்டிங் முறை ஆகும். மேலும் இது மற்ற முறைகளை காட்டிலும் செலவு குறைந்த முறையாகும். இமெயில் மார்கெட்டிங் என்றால் என்ன ?  தயாரிப்பு …

இமெயில் மார்கெட்டிங் என்றால் என்ன? E-mail Marketing in Tamil. Read More »

google my business in tamil

Google My Business in Tamil | கூகுள் மை பிசினஸ் என்றால் என்ன?

Google My Business : இணையத்தில் எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் நம் தொழில் பற்றிய விவரங்களை பதிவிட வேண்டும். அவ்வாறு பதிவிடுவதன் மூலம் நம் தொழில் மற்றும் சேவை பற்றிய விவரங்கள் இணையத்தில் பரவியிருக்கும். இதன்மூலம் வாடிக்கையாளர் ஒருவர் நம் தொழில் பற்றிய செய்திகளை தேடும் போது அவருக்கு இலகுவாக அந்த விவரங்கள் கிடைக்கும். அவ்வாறு நம் தொழில் அல்லது சேவை பற்றிய விவரங்களை பதிவு செய்யும் ஒரு கருவிதான் கூகுள் மை பிசினஸ். கூகுள் …

Google My Business in Tamil | கூகுள் மை பிசினஸ் என்றால் என்ன? Read More »

Digital Marketing வகைகள் | Types of digital marketing in tamil

Types of digital marketing in tamil : சென்ற கட்டுரையில் Digital Marketing என்றால் என்ன?, அதன் தேவைகள், அவசியம் ஆகியவற்றை கண்டோம், மேலும் டிஜிட்டல் மார்க்கெட்டிங்-ன் முக்கியமான சில வகைகளையும் கண்டோம். இந்த இதழில் டிஜிட்டல் மார்க்கெட்டிங்-ன் வகைகளை ஆழமாக காண்போம். டிஜிட்டல் மார்க்கெட்டிங்-ல் மிகவும் முக்கியமானது, உங்களது வாடிக்கையாளர்களை ( Target Audience ) கண்டறிந்து, அவர்கள் எந்த இணையதள கருவியை பயன்படுத்துகின்றனர் என ஆராய்ந்து அங்கு சந்தைப்படுத்துவது ஆகும். மேலும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் …

Digital Marketing வகைகள் | Types of digital marketing in tamil Read More »

Types-of-Digital-Marketing

Digital Marketing என்றால் என்ன? | Digital Marketing in Tamil

Digital Marketing in Tamil   Digital Marketing என்பது ஒரு சேவை அல்லது தயாரிப்பை இணையத்தை பயன்படுத்தி இணைய உலகில் சந்தைப்படுத்தும் ஒரு செயல்முறையாகும் . தற்போதைய டிஜிட்டல் உலகில் உங்களது பிசினஸ் ஆன்லைனில் இல்லையென்றால் நீங்கள் போட்டியிலேயே இல்லை என்ற சூழல் உருவாகியுள்ளது  உங்களது பிசினஸை டிஜிட்டலில் கொண்டு வருவதன் அவசியம் ( Importance of digital marketing) இணைய தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் சந்தைப்படுத்துதலில் அளப்பரிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. 1) மிகப்பெரிய அளவிலான …

Digital Marketing என்றால் என்ன? | Digital Marketing in Tamil Read More »